செவீயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செவீயா என்பது எசுப்பானியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதி ஆகும். இது ஆந்தலூசியா பகுதியிலுள்ள செவீயாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 140 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 703,206 ஆகும். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செவீயா&oldid=1675522" இருந்து மீள்விக்கப்பட்டது