செவிப்பறை நோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவிப்பறை நோக்கி
ஒரு செவிப்பறை நோக்கி ,பின்னால் மீள் பயன்படுத்த முடியாத முனைகளை அடங்கிய குழல்


செவிப்பறை நோக்கி (Otoscope) என்பது ஒரு மருத்துவ கருவியாகும். இது மருத்துவர்களாலும், சுகாதார அதிகாரிகளாலும் நோயாளியின் காதன்[தெளிவுபடுத்துக] உட்புறத்தினை உற்று நோக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும்.[1] இது காதில் ஏற்படும் நோய்களை இனங்காணப் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவான செவிப்பறை நோக்கிகள் ஒருகைப்பிடியையும் தலைப்பகுதியையும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ignatavicius, Donna D.; Workman, M. Linda (2013). Medical-Surgical Nursing – E-Book: Patient-Centered Collaborative Care, Single Volume (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 1083. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-29344-0. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிப்பறை_நோக்கி&oldid=3918466" இலிருந்து மீள்விக்கப்பட்டது