செல்திக்கு ராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செல்திக்கு ராக் என்பது ஒரு வகையான கிராமிய ராக் இசை ஆகும். இது செல்திக்கு இசை மற்றும் ராக் இசை ஆகிய இரு இசைவகைகளின் சங்கமம் ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் செல்திக்கு நாடுகளில் தோன்றியது. செல்திக்கு பன்கு, செல்திக்கு மெட்டல் போன்ற இசைவகைகள் இதன் கீழ் வரும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செல்திக்கு_ராக்&oldid=1676383" இருந்து மீள்விக்கப்பட்டது