செலேபெஸ் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செலேபெஸ் கடல்
Celebes Sea
செலேபெஸ் கடல்Celebes Sea - செலேபெஸ் கடல்
செலேபெஸ் கடல்
அமைவிடம் பசிபிக் பெருங்கடல்
Basin countries இந்தோனேஷியா
பிலிப்பைன்ஸ்
பரப்பளவு 2.8 மில்லியன் சதுர கிமீ

செலேபெஸ் கடல் (இந்தோனேசிய மொழி: லவுட் சுலவேசி)(en:Celebes Sea) மேற்கு பசிபிக் பெருங்கடலில், தெற்கில் சுலவேசி, மேற்கில் இந்தோனேஷியாவில் உள்ள கலிமண்டன், கிழக்கில் சங்கிஹி தீவுச் சங்கிலி, வடக்கில் சுலு கடல், சுலு தீவுக்கூட்டம் மற்றும் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மின்டானோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும். இந்த கடலின் அதிகபட்ச ஆழம் 20.300 அடி (6,200 மீ) ஆகும். இதன் பரப்பளவு கிழக்கு மேற்காக 520 மைல் (837 கி.மீ.) எனவும், வடக்கு தெற்ககாக 420 மைல் (675 கி.மீ.) எனவும் , மற்றும் மொத்த மேற்பரப்பு 110,000 சதுர மைல்கள் (280,000 கிமீ 2) என்று கணக்கிடப்பட்டு உள்ளது. செலேபெஸ் கடல் மக்கஸர் ஜலசந்தி வழியாக தென்மேற்கு பக்கத்தில் ஜாவா கடல் பகுதியில் இணைகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செலேபெஸ்_கடல்&oldid=1386429" இருந்து மீள்விக்கப்பட்டது