செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின்
Sergei Alexandrovich Zhevakin
பிறப்புஏப்பிரல் 11, 1916
மாஸ்கோ உருசியப் பேரரசு
இறப்புபிப்ரவரி 21, 2001
குடியுரிமைசோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
துறைவானியல்
பணியிடங்கள்வானொலி (கதிர்வீச்சு) இயற்பியல் நிறுவனம், கார்க்கி
கல்வி கற்ற இடங்கள்கார்க்கி அரசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமாறும் விண்மீன்களுக்கான துடிப்பு இயங்குமுறை

செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின் (Sergei Alexandrovich Zhevakin)(உருசியம்: Серге́й Александрович Жевакин) (ஏப்பிரல் 11, 1916 – பிப்ரவரி 21, 2001) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.

செபீடு மாறும் விண்மீன்களிந்துடிப்பை இயக்கும் வெப்பப் பொறியின் ஓரதராக (கவாடமாக) மின்னணுவாக்க எல்லியம் (ஈலியம்) செயல்படுவதை செவாகின் இனங்கண்டதாக கூறப்படுகிறது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhevakin, S. A., "К Теории Цефеид. I", Астрономический журнал, 30 161–179 (1953)
  2. Zhevakin, S. A., "К Теории Звездной Переменности. II", Астрономический журнал, 31 141–153 (1954)
  3. Zhevakin, S. A., "К Теории Звездной Переменности. III", Астрономический журнал, 31 335–357 (1954)
  4. Zhevakin, S. A., "Physical Basis of the Pulsation Theory of Variable Stars[தொடர்பிழந்த இணைப்பு]", Annual Review of Astronomy and Astrophysics, v.1, p.367–400 (1963)

வெளி இணைப்புகள்[தொகு]