செயற்கை இதயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயற்கை இதயம் (artificial heart) என்பது இதயத்துக்கு மாற்றான ஒரு செயற்கைப் இயந்திரம் ஆகும். இதய உறுப்பு மாற்று செய்ய முடியாத தீவிர இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை இதயம் பொருத்தப்படுகிறது.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- Artificial hearts and heart assist devices செயற்கை இதயம்
- The story of Bill Sewell, செயற்கை இதயம் கண்டுபிடிக்கப்பட்ட கதை