செயற்கைக் கண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயற்கைக் கண் என்பது கண்பார்வை தெரியாதோருக்கு ஓரளவாவது கண் பார்வையை தரு வல்ல, அல்லது கண்பார்வை உள்ளோருக்கு அதை மேம்படுத்த வல்ல ஒரு கருவி ஆகும். பொதுவாக இது ஒரு புற படம்பிடிகருவியின் உள்ளீட்டைக் கொண்டு கண்ணின் பார்வை நரம்புகளைத் தூண்டவல்ல Simulator கொண்டிருக்கும். இது இப்போது பரிசோதனையில் உள்ள ஒரு தொழில்நுட்பம் ஆகும். தற்போதைய நிலையில் எல்லா பார்வை இழந்தோருக்கும் பார்வையை மீட்டுத்தரவல்லதல்ல.
இவற்றையும் பாக்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- ARMD, Retinal Electronic Prosthesis and RPE Transplantation - eMedicine.com
- 'Bionic' eye implants look ahead - BBC
- NewScientist.com: 'Bionic eye' may help reverse blindness
- BBC: 'Artificial eye'
- How does a "bionic eye" allow blind people to see? - HowStuffWorks.com
- Research opens way for bionic eye; BBC, 24 April 2007.
- Visual Prosthesis Links; Japan Visual Prosthesis Group