செப் பிளாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செப் பிளாட்டர்

2013-இல் செப் பிளாட்டர்

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூன் 8, 1998
முன்னவர் ஜோவா ஏவலாங்கெ (João Havelange)
பின்வந்தவர் தற்போது பதவி வகிக்கிறார்

பிறப்பு 10 மார்ச் 1936 (1936-03-10) (அகவை 78)
Visp, Valais, Switzerland
தேசியம் சுவிட்சர்லாந்து
வாழ்க்கைத்
துணை
Graziella Bianca
(m. 2002–2004)
பிள்ளைகள் Corinne Blatter[சான்று தேவை]
இருப்பிடம் சூரிச், சுவிட்சர்லாந்து
பயின்ற கல்விசாலை University of Lausanne

ஜோசப் செப் பிளாட்டர் (Joseph "Sepp" Blatter[1]; பிறப்பு: மார்ச் 10, 1936), சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து நிர்வாகியாவார். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தற்போதைய, எட்டாவது, தலைவராக இருக்கிறார். சூன் 8, 1998, அன்று முதன்முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2002, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் மீண்டும் வெற்றிபெற்று தேர்வுசெய்யப்பட்டார்.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "FIFA President's Biography". ஃபிஃபா. பார்த்த நாள் 18 February 2009.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=செப்_பிளாட்டர்&oldid=1608528" இருந்து மீள்விக்கப்பட்டது