செண்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொடுவானம், செண்டாய் மத்திய நகரம்
செண்டாய் மத்திய நகரம்

செண்டாய் (ஜப்பானிய மொழி:仙台市, Sendai-shi) மத்திய ஜப்பானில், தொக்கு மண்டலத்தில், மியாகி மாவட்டத்தின் அதிகார எல்லைக்கு உள்பட்ட 12 நகரங்களுக்கு, மத்திய நகரம் ஆகும். இவ் நகரம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து 300 கி.மீ துரத்தில் வடக்கே அமைந்துள்ளது, நடைமுறையில் செண்டாய் மத்திய நகரம் 10 இலச்சம் சனத்தொகையையும், செண்டாய் பெருநகரம் 22 இலட்சம் சனத்தொகையைக் கொண்டது. இங்கு புகள்பெற்ற தொக்கு பல்கலைக்கழகம் உள்ளது.


[தொகு] செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்

மார்ச் 11, 2011 அன்று ஜப்பான் வரலாற்றிலே நிலநடுக்கங்களை பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஜப்பானில் எற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாகும் 8,9 என USGS-வால் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கமும் நிலநடுக்கத்தின் விளைவால் ஏற்பட்ட ஆழிப்பேரலையாலும் செண்டாய் நகரம் பாரிய சேதத்துக்கு உள்ளாகியது.

[தொகு] காலநிலை

தட்பவெப்ப நிலை தகவல், செண்டாய், ஜப்பான் (1971-2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச Year
உயர் சராசரி °C (°F) 5.2
(41.4)
5.5
(41.9)
8.8
(47.8)
14.8
(58.6)
19.5
(67.1)
22.0
(71.6)
25.7
(78.3)
27.9
(82.2)
24.1
(75.4)
19.1
(66.4)
13.4
(56.1)
8.3
(46.9)
16.2
(61.2)
தாழ் சராசரி °C (°F) −2.0
(28)
−1.8
(28.8)
0.5
(32.9)
5.7
(42.3)
10.8
(51.4)
15.3
(59.5)
19.3
(66.7)
21.2
(70.2)
17.2
(63)
10.8
(51.4)
4.9
(40.8)
0.6
(33.1)
8.5
(47.3)
பொழிவு mm (inches) 33.1
(1.303)
48.4
(1.906)
73.0
(2.874)
98.1
(3.862)
107.9
(4.248)
137.9
(5.429)
159.7
(6.287)
174.2
(6.858)
218.4
(8.598)
99.2
(3.906)
66.8
(2.63)
26.4
(1.039)
1,241.8
(48.89)
பனிப்பொழிவு cm (inches) 29
(11.4)
31
(12.2)
15
(5.9)
1
(0.4)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
1
(0.4)
14
(5.5)
90
(35.4)
Humidity 65 64 62 64 70 80 83 81 78 71 67 65 70.8
Avg. snowy days 19.5 17.4 11.6 1.7 0.1 0.0 0.0 0.0 0.0 0.0 2.5 11.9 64.7
Sunshine hours 151.3 151.9 182.3 190.9 198.7 127.9 127.7 155.4 119.8 151.8 140.2 144.7 1,842.6
Source: [1]

[தொகு] References

  1. "気象庁 / 平年値(年・月ごとの値)". Japan Meteorological Agency.
"http://ta.wikipedia.org/w/index.php?title=செண்டாய்&oldid=986696" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்