சூடேற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூடேற்றி (Heater) என்பது வெக்கையான அல்லது சூடானக் காலத்தில் வசிப்பிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி போன்று, குளிரான காலங்களில் வசிப்பிடச் சுவர்களில் பொருத்தப்படும் அல்லது வசிப்பிடங்களில் வைக்கப்படும் சூடை ஏற்றும் ஒரு மின்னியல் சாதனமாகும். இவை அநேகமாக குளிர் பிரதேச நாடுகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சூடேற்றி&oldid=1358638" இருந்து மீள்விக்கப்பட்டது