சூசி கிட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூசி கிட்சன் (Suzie Kitson, பிறப்பு: சூன் 19 1969), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1988 - 1993 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சூசி_கிட்சன்&oldid=1385231" இருந்து மீள்விக்கப்பட்டது