சுரேஸ் பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுரேஸ் பெரேரா
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 20
ஓட்டங்கள் 77 195
ஓட்ட சராசரி 25.66 17.72
100கள்/50கள் -/- -/1
அதியுயர் புள்ளி 43* 56*
பந்துவீச்சுகள் 408 579
விக்கெட்டுகள் 1 13
பந்துவீச்சு சராசரி 180.00 40.15
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 1/104 2/25
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 4/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

சுரேஸ் அசங்க பெரேரா (Suresh Asanka Perera, பிறப்பு: பிப்ரவரி 16 1978), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 2001 இல் 03 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஸ்_பெரேரா&oldid=1046516" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்