சுரேந்தர் பால் ரதவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரேந்தர் பால் ரதவால் (Surender Pal Ratawal) (பிறப்பு 2 அக்டோபர் 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும் தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார். இவர் 1993, 2003 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கரோல் பாக் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தில்லி சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1993 முதல் 1998 வரை டெல்லி அரசாங்கத்தில் சமூக நலத்துறை அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் [1] 1998 இந்திய பொதுத் தேர்தலில் டெல்லியில் தோல்வியடைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் இவர் மட்டுமேயாவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்தர்_பால்_ரதவால்&oldid=3880189" இலிருந்து மீள்விக்கப்பட்டது