சுரினாமிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Sranan Sranan Tongo |
||
|---|---|---|
| நாடுகள்: | Suriname | |
| பேசுபவர்கள்: | 300,000 | |
| மொழிக் குடும்பம்: | Creole language Atlantic Suriname Sranan |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | srn | |
| ISO/FDIS 639-3: | srn | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சுரினாமிய மொழி என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும். இம்மொழி சுரினாம் குடியரசில் பரவலாக பேசப்பட்டு வரும் மொழி ஆகும். இது அங்கு ஒரு பால மொழியாக செயல்பட்டுவருகிறது. இம்மொழியை ஏறத்தாழ மூன்று இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.