சுபேதர் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபேதர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1989-1991
முன்னையவர்இராம் பியாரே பனிகா
பின்னவர்இராம் நிஹோர் ராய்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமை India
தேசியம் India
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

சுபேதர் பிரசாத் (Subedar Prasad) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரபிரதேசத்தில் உள்ள இராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் இந்திய பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographical Sketch Member of Parliament Subedar Prasad". மக்களவை (இந்தியா). Archived from the original on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 749. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபேதர்_பிரசாத்&oldid=3555078" இலிருந்து மீள்விக்கப்பட்டது