சுபிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுபிலம் அல்லது ஆர்குலீசு (ஆங்கிலம்: Harmonica; எசுத்தோனியம்: Suupill; சுலோவேனியம்: Orglice) என்பது ஒரு வகையான காற்று இசைக்கருவி ஆகும். இது ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இது அமெரிக்க கிராமிய இசை, புளூசு, யாசு போன்ற இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுபிலம்&oldid=1677446" இருந்து மீள்விக்கப்பட்டது