சுனில் வெத்தமுனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுனில் வெத்தமுனி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | குச்சக்காப்பாளர் | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 3 | ||
| ஓட்டங்கள் | - | 136 | ||
| ஓட்ட சராசரி | - | 68.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/2 | ||
| அதியுயர் புள்ளி | - | 67 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 1/- | ||
சுனில் ரம்சே டி சில்வா வெத்தமுனி (Sunil Ramsay de Silva Wettimuny, பிறப்பு: பிப்ரவரி 2. 1949), இலங்கை அணியின் முன்னாள் குச்சுக்காப்பாளர், இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975, 1979, ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.