உள்ளடக்கத்துக்குச் செல்

சுனாகிகாவா அணை

ஆள்கூறுகள்: 37°50′26″N 140°2′40″E / 37.84056°N 140.04444°E / 37.84056; 140.04444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனாகிகாவா அணை
Tsunakigawa Dam
அமைவிடம்சப்பான், யமகட்டா மாகாணம்
புவியியல் ஆள்கூற்று37°50′26″N 140°2′40″E / 37.84056°N 140.04444°E / 37.84056; 140.04444
கட்டத் தொடங்கியது1984
திறந்தது2007
அணையும் வழிகாலும்
உயரம்74 மீட்டர்
நீளம்367.5 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு9550
நீர்ப்பிடிப்பு பகுதி40.5
மேற்பரப்பு பகுதி49 எக்டேர்

சுனாகிகாவா அணை (Tsunakigawa Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தி பயன்பாட்டிற்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 40.5 சதுரகிலோமீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 49 எக்டேர்களாகும். 9550 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tsunakigawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. "Tsunakigawa Dam (Yamagata, 2007)". Structurae. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனாகிகாவா_அணை&oldid=3504448" இலிருந்து மீள்விக்கப்பட்டது