சுண்ணக்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுண்ணக்கல் | |
|---|---|
| — படிவ பாறை — | |
| நியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல் | |
| கலவை | |
| கல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள் |
சுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும்.
முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடு.