சுண்டா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுண்டா
பகாசா சுண்டா, ᮘᮞ ᮞᮥᮔ᮪ᮓ
 நாடுகள்: இந்தோனேசியா 
பகுதி: மேலைச் சாவகம், பந்தன், ஜகார்த்தா, நடுச் சாவகத்தின் சில பகுதிகள்
 பேசுபவர்கள்: 33 மில்லியன்
மொழிக் குடும்பம்:
 Malayo-Polynesian
  Nuclear Malayo-Polynesian
   Malayo-Sumbawan
    சுண்டா 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: மேலைச் சாவகம்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: su
ஐ.எசு.ஓ 639-2: sun
ISO/FDIS 639-3: sun 


சுண்டா மொழி என்பது இந்தோனேசியாவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது பெரும்பாலும் மேலைச் சாவகம், பந்தன், ஜகார்த்தா மற்றும் நடுச் சாவகத்தின் சில பகுதிகள் ஆகிய பகுதிகளிலேயே பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழியை ஏறத்தாழ முப்பத்து மூன்று மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி சுண்டா எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டா_மொழி&oldid=1387790" இருந்து மீள்விக்கப்பட்டது