சீமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீமான்
பிறப்பு நவம்பர் 10, 1970 (அகவை 44)
சிவகங்கை, தமிழ்நாடு
பணி திரைப்பட இயக்குனர், நடிகர், அரசியல்வாதி
அறியப்படுவது நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்
சமயம் இறைமறுப்பு
வலைத்தளம்
naamtamilar.org

சீமான் (ஆங்கிலம்:Sebastian Seeman) தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும், அறியப்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கி அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளாராக உள்ளார். ஈழ போராட்டத்துக்காக ஐந்து முறை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

 • பாஞ்சாலங்குறிச்சி (1997)
 • இனியவளே (1998)
 • வீரநடை (1999)
 • தம்பி (2006)
 • வாழ்த்துகள் (2008)

நடித்த திரைப்படங்கள்[தொகு]

 • பொறி (2007)
 • எவனோ ஒருவன் (2007)
 • பள்ளிக்கூடம் (2007)
 • மாயாண்டி குடும்பத்தார் (2009)
 • மகிழ்ச்சி (2010)
 • நாக ராச சோழன்(2013)

நூல்கள்[தொகு]

 • வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010)
 • திருப்பி அடிப்பேன்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீமான்&oldid=1796737" இருந்து மீள்விக்கப்பட்டது