சீன மக்களாட்சிக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீன மக்களாட்சிக் கட்சி | |
|---|---|
| தலைவர் | |
| நிறுவப்பட்டது | ஜீன் 28, 1998 |
| அரசியல் கொள்கை | மக்களாட்சி தாராண்மையியம் பொதுவுடமை எதிர்ப்பு |
சீன மக்களாட்சிக் கட்சி (Democracy Party of China) (எளிய சீனம்: 中国民主党; மரபுவழிச் சீனம்: 中國民主黨; பின்யின்]]: Zhōngguó Mínzhǔ Dǎng) என்பது சீன மக்கள் குடியரசில் துவங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும. இது சீனப் பொதுவுடமைக் கட்சி ஆட்சியால் தடை செய்யப்பட்டு விட்டது.[1]
சீன மக்களாட்சிக் கட்சி துவங்கப்பட்ட நாள் மற்றும் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளின் ஆதாரங்களின் படி தியனன்மென் சதுக்கப் போரட்டக்காரர்கள் சீன மக்களாட்சிக் கட்சியினர் என்று கருதப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Gittings, John. The Changing Face of China: From Mao to Market. (2005). Oxford University Press. ISBN 0192806122
- ↑ Edmonds, Richard Louis. (2000). The People's Republic of China After 50 Years. Oxford University Press. ISBN 0199240655