சீக்கிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீக்கிய அருங்காட்சியகம் (Sikh Museum) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகே உள்ள பலோங்கி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு சீக்கிய வீரர்கள் மற்றும் சீக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1] சீக்கிய அஜய்புகர் அருங்காட்சியகம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[2]

பஞ்சாப் சிறைகள், சுற்றுலா மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் இரா சிங் கேப்ரியாவால் சீக்கிய அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.[3]

படக்காட்சியகம்[தொகு]

முன்னதாக, இந்த அருங்காட்சியகம் இலண்டன்-எசுஏஎசு நகர் சாலையில் உள்ள இலக்கன்பூர் தடுப்புச்சுவரில் இயங்கி வந்தது. படக்காட்சியகத்தில் உள்ள படம் அதன் பழைய இடத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]