சிவசுப்பிரமணியர் கோயில், குவாத்ரே போர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவில் மொண்டானே எனப்படும் சிவசுப்பிரமணியர் திருக்கோயில், மொரிசீயசின் குவாத்ரே போர்ன் பகுதியில் உள்ளது. இது கார்ப்சு தி கார்டே என்ற மலையில் கட்டப்பட்டது. இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது. விநாயகர், மாரியம்மன், முருகன், கிருஷ்ணர், அனுமன், இடும்பன், முனீசுவரன் ஆகியோருக்கான தனித்தனி மண்டபங்கள் உள்ளன. மலையின் மேல் முருகன் கோயில் உள்ளது. முருகனுக்கான விழாக்கள் அனைத்தையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இணைப்புகள்[தொகு]

http://www.kaumaram.com/aalayam/index_mru_1385.html பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம்