சில்வெஸ்டர் ஸ்டாலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Sylvester Stallone

Sylvester Stallone at the San Diego Comic-Con International on July 22, 2010
பிறப்பு Michael Sylvester Gardenzio Stallone[1]
சூலை 6, 1946 (1946-07-06) (அகவை 65)
New York City, U.S.
பணி Actor, director, screenwriter
செயல்பட்ட ஆண்டுகள் 1970–present
பெற்றோர் Frank Stallone Sr.
Jackie Stallone
வாழ்க்கைத் துணை Sasha Czack (தி. 1974–1985) «start: (1974)–end+1: (1986)»"Marriage: Sasha Czack to சில்வெஸ்டர் ஸ்டாலோன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D)

Brigitte Nielsen (தி. 1985–1987) «start: (1985)–end+1: (1988)»"Marriage: Brigitte Nielsen to சில்வெஸ்டர் ஸ்டாலோன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D)

Jennifer Flavin (தி. 1997–தற்காலம்) «start: (1997)»"Marriage: Jennifer Flavin to சில்வெஸ்டர் ஸ்டாலோன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D)
பிள்ளைகள் Sage, Seargeoh, Sophia, Sistine, Scarlet
உறவினர்கள் Frank Stallone (brother)
இணையதளம்
http://www.sylvesterstallone.com

மைக்கேல் சில்வெஸ்டர் கார்டேன்சியோ ஸ்டாலோன்(pronounced /stəˈloʊn/; ஜூலை மாதம் 6 ஆம் தேதி 1946 ஆம் வருடம் பிறந்த இவர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் என பொதுவாக அழைக்கப்படுகிறார் மற்றும் Sly Stallone என்று புனைப்பெயரிட்டும் அழைக்கப்படுகிறார்.இவர் ஒரு அமேரிக்க திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர்,திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார்.இவர் அவ்வப்போது ஓவியமும் வரைவார். ஸ்டாலோன் ஹாலிவுட் திரைப்படங்களில் தனித்து அதிரடி ஆக்ஸன் கதாபதிரங்களினால் வெகுவாக அறியப்படுகிறார்.இரண்டு குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களை இவர் செய்துள்ளார் அவை குத்துசண்டை வீரர் ராக்கி பல்பா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர் ஜான் ராம்போ ஆகியவை ஆகும்.தி ராக்கி மற்றும் ராம்போ திரைபடங்களினுடன் மேலும் சில திரைப்படங்கள் அவரை ஒரு நடிகராக வலுவடைய செய்ததுடன் அவரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் வலுவடைந்தது.

ஸ்டாலோன் ராக்கி திரைப்படம் நேஷனல் பிலிம் ரிஜிஸ்டரியில் பதியவைக்க பட்டது.அத்துடன் இத்திரைப்பட முட்டுகள் சுமித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தின் முகப்பு நுழைவு வாயிலில் ஸ்டாலோன் இன் ராக்கி திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில் ராக்கி ஸ்டெப்ஸ் என்று புனைபெயரிடபட்டது.பிலடெல்பியா அருங்காட்சியகம் ஆனது அவரின் ராக்கி கதாப்பாத்திரத்தின் சிலையானது நிரந்தரமாக அருங்காட்சியகத்தின் அருகில்,வலது பக்கத்தில் படிகளுக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ளது.இது 2010 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

[தொகு] ஆரம்பகால வாழ்க்கை

சில்வெஸ்டர் ஸ்டாலோன் நியூயார்க் நகரத்தில் பிராங்க் ஸ்டேல்லன், Sr இற்கு மூத்த மகனாக பிறந்தார்.நடிகர் மற்றும் இசையபைப்பாளர் பிராங்க் ஸ்டேல்லன் இவருக்கு இளைய சகோதரர் ஆவார்.ஸ்டாலோனின் தந்தை இத்தாலியின்,அபுலியா,Gioia del Colle இல் பிறந்தார்.அவரது குழந்தை பருவத்திலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தார்.ஸ்டாலோனின் தாயார் அரை ரஷியன் யூத மற்றும் அரை பிரஞ்சு வம்சாவளியை சேர்த்தவர் ஆவார்.


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=சில்வெஸ்டர்_ஸ்டாலோன்&oldid=1074151" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்