சில்ரன் ஆப் ஹெவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சில்ரன் ஆப் ஹெவன்
இயக்குனர் மஜித் மஜீதி
கதை மஜித் மஜீதி
நடிப்பு அமீர் பாரூக் ஹஷேமியான், பாஹரே சித்திக்கீ
வெளியீடு 1997
கால நீளம் 89 நிமிடங்கள்
மொழி பாரசீகம்

சில்ரன் ஆப் ஹெவன் 1997 ஆம் ஆண்டு இரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படம் ஒரு சகோதரன் சகோதரி இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலனிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கிறது.


[தொகு] வகை

கலைப்படம்

சில்ரன் ஆப் ஹெவெனில் இருந்து காட்சி



[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சில்ரன்_ஆப்_ஹெவன்&oldid=852555" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்