சிறீலங்கன் எயர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கை வான்வழி (சிறீலங்கன் எயர்லைன்ஸ்) இலங்கையின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். முன்னர் எயர் லங்கா என அறியப்பட்ட இந்நிறுவனம் ஆசிய, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டும் இந்நிறுவனம் 14 விமானங்களைக் கொண்டதாகும். இந்நிறுவனத்தின் 43.6% பங்கு எமிரேற்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிறீலங்கன்_எயர்லைன்ஸ்&oldid=1039453" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்