மிச்சிகன் அவென்யூ (சிகாகோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:17, 5 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_street |name= மிச்சிகன் அவென்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
மிச்சிகன் அவென்யூ
100 East
தெற்கு முனை:12628 தெற்கு
வடக்கு முனை:950 வடக்கு

மிச்சிகன் அவென்யூ ஒரு வட-தெற்கு தெருவாகும்.[1] சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இத்தெரு நன்றாகவே தெரியும்.

1911இல் வரலாற்று சிறப்பு மிகுந்த மிச்சிகன் பௌலேவார்டு மாவட்டம்

வரலாறு

காங்கிரஸ் ப்லாசாவிலிருந்து பார்க்கும்போது மிச்சிகன் அவென்யூ

1924இல், முதன்முதலாக டிராபிக் விளக்குகள் சிகாகோவில் மிச்சிகன் அவென்யூவில் பொருத்தப்பட்டன.[2]

வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்

வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்
சிகாகோ ஆற்றின் குறுக்கே மிச்சிகன் அவென்யூ பாலம்.
மெக்னிபிசென்ட் மைலின் தெற்கு
சிகாகோவின் கலை நிறுவனத்தின் வெளியே, தெற்கு பார்த்து...
...வடக்கு.

தற்போது சிகாகோ ஆற்றின் வடக்கு பகுதியை தி மெக்னிபிசென்ட் மைல் என்று அழைக்கபடுகின்றது. சில நேரங்களில் தி மேக் மைல் என்றும் அழைக்கபடுகின்றது.

குறிப்புகள்

  1. Hayner, Don; McNamee, Tom (1988). Streetwise Chicago, Michigan Avenue/Michigan Avenue (Pvt.). Loyola University Press. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8294-0597-6. 
  2. "Golden opportunity". Chicago Tribune Magazine: pp. 31. 2007-11-25 

மேலும் அறிய

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michigan Avenue (Chicago)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.