மிச்சிகன் அவென்யூ (சிகாகோ)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்சிகன் அவென்யூ (Michigan Avenue) சிகாகோ நகரில் வடக்கு-தெற்காக அமைந்துள்ள தெருவாகும்.[1] சிகாகோ தண்ணீர் தொட்டி, சிகாகோ கலை நிறுவனம், மில்லெனியம் பூங்கா போன்றவை மிச்சிகன் அவென்யூவில் உள்ளன. சிகாகோவாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே இத்தெரு புகழ் பெற்றுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
1924இல், முதன்முதலாக டிராபிக் விளக்குகள் சிகாகோவில் மிச்சிகன் அவென்யூவில் பொருத்தப்பட்டன.[2]
[தொகு] வடக்கு மிச்சிகன் அவென்யூ மற்றும் தி மெக்னிபிசென்ட் மைல்
தற்போது சிகாகோ ஆற்றின் வடக்கு பகுதி “தி மெக்னிபிசென்ட் மைல்” என்று அழைக்கபடுகின்றது. சில நேரங்களில் ”தி மேக் மைல்” என்றும் அழைக்கபடுகின்றது.
[தொகு] படங்கள்
[தொகு] குறிப்புகள்
- ↑ Hayner, Don; McNamee, Tom (1988). Streetwise Chicago, Michigan Avenue/Michigan Avenue (Pvt.). Loyola University Press. p. 87. ISBN 0-8294-0597-6.
- ↑ "Golden opportunity". Chicago Tribune Magazine: pp. 31. 2007-11-25வார்ப்புரு:Inconsistent citations
[தொகு] மேலும் அறிய
| விக்கி ஊடக நடுவத்தில் Michigan Avenue (Chicago) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |