டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:19, 2 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = டாய் ஸ்டோரி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

{{Infobox film | name = டாய் ஸ்டோரி 3
Toy Story 3 | image = Toy story 3 poster.jpg | caption = திரைப்பட சுவரொட்டி | alt = Many toys all close together, with Buzz Lightyear and Woody holding the top of number 3. | director = லீ அங்க்கிரிச் | producer = டார்லா ஆண்டர்சன் | screenplay = மைக்கேல் அர்ன்ட் | story = ஜான் லாஸ்சீட்டர்
ஆன்ட்ரூ ஸ்டான்டன்
லீ அங்க்கிரிச் | starring = டாம் ஹாங்க்ஸ்
டிம் ஆல்லன்
ஜோன் குசாக்
நெட் பெட்டி
டான் ரிக்கில்ஸ்
மைக்கேல் கீட்டன்
வால்லஸ் ஷான்
ஜான் ராட்சென்பர்க்கர்
பிளேக் கிளார்க்
எஸ்டேல் ஹாரிஸ்
ஜோடி பென்சன் | music = ராண்டி நியூமன் | cinematography = ஜெரெமி லஸ்கி
கிம் வைட் | editing = | studio = பிக்ஸார் | distributor = வால்ட் டிஸ்னி தயாரிப்புகள் | released = சூன் 12, 2010 (2010-06-12)(Taormina Film Fest)
சூன் 18, 2010 (வட அமெரிக்கா} )

டாய் ஸ்டோரி 3 (Toy Story 3) 2010 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சன் ஆல் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச் ஆல் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன், ஜோன் குசாக், நெட் பெட்டி, டான் ரிக்கில்ஸ், மைக்கேல் கீட்டன், வால்லஸ் ஷான், ஜான் ராட்சென்பர்க்கர், பிளேக் கிளார்க், எஸ்டேல் ஹாரிஸ், ஜோடி பென்சன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

இப்படம் டாய் ஸ்டோரி (திரைப்படம்)டாய் ஸ்டோரி மற்றும் டாய் ஸ்டோரி 2 ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்தது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

பரிந்துரைக்கப்பட்டவை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாய்_ஸ்டோரி_3_(திரைப்படம்)&oldid=1077912" இலிருந்து மீள்விக்கப்பட்டது