இசுட்டீவன் கார்ப்பர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(சிரீபன் கார்ப்பர் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| சிரீபன் கார்ப்பர் | |
|
கனடாவின் 22வது பிரதமர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு பெப்ரவரி 6, 2006 |
|
| முன்னிருந்தவர் | போல் மார்ர்டின் |
|---|---|
| அரசியல் கட்சி | கனடா பழமைவாதக் கட்சி |
|
|
|
| பிறப்பு | ஏப்ரல் 30 1959 (வயது 50) ரொறன்ரோ, கனடா |
சிரீபன் கார்ப்பர் (Stephen Harper, பிறப்பு: ஏப்ரல் 30, 1959) கனடாவின் 22 வது பிரதமராவார். இவர் தலைமையில் கனடா பழமைவாதக் கட்சி ஜனவரி 23, 2006 நடப்பெற்ற கனடா மத்திய அரச தேர்தலில் சிறுபான்மை வெற்றி பெற்றதன் மூலம், பிரதமர் ஆகும் வாய்ப்பு பெற்றார். இவர் ஒரு கடின வலதுசாரி அரசியல்வாதி ஆவார்.