சினாக் ஏரி

ஆள்கூறுகள்: 40°30′50″N 121°18′42″W / 40.51389°N 121.31167°W / 40.51389; -121.31167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினாக் ஏரி
Snag Lake
அமைவிடம்ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாசென் எரிமலை தேசியப் பூங்கா]]
ஆள்கூறுகள்40°30′50″N 121°18′42″W / 40.51389°N 121.31167°W / 40.51389; -121.31167
வடிநில நாடுகள்அமெரிக்கா
கடல்மட்டத்திலிருந்து உயரம்6,050 அடி (1,840 m)[1]

சினாக் ஏரி (Snag Lake) கலிபோர்னியாவின் லேசன் எரிமலை தேசியப்பூங்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும் [2].

அமைப்பு[தொகு]

சிந்தெர் கூம்பு மற்றும் அற்புத லாவா படுகைகளுக்குத் தெற்கில் 6050 அடி (1840 மீட்டர்) உயரத்தில் இந்த பெரிய சினாக் ஏரி அமைந்துள்ளது [1]. அருகிலுள்ள குதிரைக் குளம்பு ஏரியிலிருந்து வரும் தண்ணீர் சிறிய உபநதி வழியாக சினாக் ஏரியில் கலக்கிறது [2]. இங்கிருந்து செல்லும் தண்ணீர் நுண்துளை லாவா நிலப்பகுதி வழியாக தொடர்ந்து பாய்ந்து பட்டி ஏரியில் கலக்கிறது [3].

செல்லும் வழி[தொகு]

நடைபாதை வழியாக மட்டுமே சினாக் ஏரிப் பகுதியை அடையமுடியும் [2][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Google Earth elevation for GNIS coordinates.
  2. 2.0 2.1 2.2 Lassen Volcanic National Park map, 2007.
  3. Clynne, Michael A.; Champion, Duane E.; Trimble, Deborah A.; Hendley, James W., II; Stauffer, Peter H., How Old is "Cinder Cone"?–Solving a Mystery in Lassen Volcanic Park, California, United States Geological Survey, பார்க்கப்பட்ட நாள் 2013-03-28{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. "Snag Lake, USGS PROSPECT PEAK (CA) Topo Map". USGS Quad maps. TopoQuest.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-05.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாக்_ஏரி&oldid=3584056" இலிருந்து மீள்விக்கப்பட்டது