சினமோர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினமோர் (ஆங்கிலம்: Sinamore) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2006ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது பின்லாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2006ல் எ நியூ டே இசைத் தொகுப்பை முத்ன் முதலாக வெளியிட்டது.
இதன் தற்போதைய உறுப்பினர்கள்:
- மிக்கோ ஹெய்க்கீலா
- ஜார்னோ உஸ்கி
- சாமி ஹாவுரு
- மீக்கா ஹோஸ்டிக்கா