சிட்னி பெரிய யூத தொழுகைக் கூடம்

ஆள்கூறுகள்: 33°52′22″S 151°12′34″E / 33.87265°S 151.20947°E / -33.87265; 151.20947
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய யூத தொழுகைக் கூடம்
பெரிய யூத தொழுகைக் கூடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சிட்னி, ஆத்திரேலியா
சமயம்மரபுவழி யூதம்
மாவட்டம்Central Business District
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு4 மார்ச்சு 1878
தலைமைRabbi Dr. Benjamin Elton
இணையத்
தளம்
http://www.greatsynagogue.org.au

சிட்னி பெரிய யூத தொழுகைக் கூடம் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.

இது தோமஸ் ரோவே என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1878 இல் அர்ப்பணிக்கப்பட்டது. இது பைசண்டைன் கட்டிடக்கலை, கோதிக் கட்டிடக்கலை பண்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.[1] இதனை ஆத்திரேலியாவின் "பேராலய தொழுகைக் கூடம்" எனவும் அழைக்கப்படுவதுண்டு.

உசாத்துணை[தொகு]

  1. Welcome to the Great Synagogue, Sydney , Visiting The Great Synagogue, Sydney பரணிடப்பட்டது 2008-03-19 at the வந்தவழி இயந்திரம், 19 February 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Great Synagogue, Sydney
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Welcome to the Great Synagogue, Sydney
  • The Great Syngagogue of Sydney பரணிடப்பட்டது 2007-10-24 at the வந்தவழி இயந்திரம்
  • A history of the Great Synagogue, Sydney
  • Great Synagogue rabbis and the British Chief Rabbinate
  • Laila Ellmoos (2008). "Great Synagogue". Dictionary of Sydney. Dictionary of Sydney Trust. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015. [CC-By-SA]