உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்ரிக்சோஃபொசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Skrikjofossen
View of the waterfall in the distance
Map
வகைPlunge
மொத்த உயரம்455 மீட்டர்கள் (1,493 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீளமான வீழ்ச்சியின் உயரம்260 மீட்டர்கள் (853 அடி)
சராசரி அகலம்15 மீட்டர்கள் (49 அடி)

நார்வே நாட்டில் ஹொர்டலேண்ட் கவுண்டியில் உள்ள உல்லென்சுவாங்கின் நகராட்சியில் சிக்ரிக்சோஃபொசான் என்ற நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி லோப்த்ஸ் கிராமத்தின் தென்கிழக்காக 3.5 கிலோமீட்டர் (2.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.அதன் மொத்த உயரம் 455 மீட்டர் (1,493 அடி), மேலும் இந்த மிகப்பெரிய ஒற்றை வீழ்ச்சி 260 மீட்டர் (850 அடி) உயரமானதாகும்.  [1]

குறிப்புகள்[தொகு]

  1. "Skrikjofossen". World Waterfall Database.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்ரிக்சோஃபொசான்&oldid=3524131" இலிருந்து மீள்விக்கப்பட்டது