சிக்கந்தர் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கந்தர் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
03 ஏப்ரல் 2022
முன்னையவர்ஆனந்த் சர்மா
தொகுதிஇமாச்சலப் பிரதேசம்
துணைவேந்தர், இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம்
பதவியில்
3 ஆகத்து 2018 – 19 மார்ச்சு 2022
முன்னையவர்இராஜிந்தர் எஸ் சவுகான்
பின்னவர்சத் பிரகாசு பன்சால் (பொ.)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅமீர்பூர், இமாச்சலப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜோதி தேவி
பிள்ளைகள்02

சிக்கந்தர் குமார் (Sikander Kumar) என்பவர் இமாச்சல பிரதேச பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாஜக உறுப்பினராக இமாச்சலப் பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களைஉறுப்பினராக உள்ளார். இவர் இமாச்சல பிரதேச பல்கலைக்கழக சிம்லாவின் 26வது துணைவேந்தராக[1] இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2022ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான இமாச்சல பிரதேச பாஜக வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார்.[2] மார்ச் 22, 2022 அன்று இவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. . 3 August 2018. 
  2. "Rajya Sabha polls: BJP fields Phangnon Konyak for lone Nagaland seat; names candidates for Assam, Tripura, Himachal". Aninews. 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கந்தர்_குமார்&oldid=3459297" இலிருந்து மீள்விக்கப்பட்டது