சிகப்பு நாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Red Ribbon.svg

சிகப்பு நாடா என்பது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அர்த்தம் குறிக்கும் சிகப்பு நிறம் கொண்ட நாடாவாகும். பெருவாரியாக, ஹெட்ச்.ஐ.வி/எய்ட்ஸ்சுடன் வாழும் தனிமைபடுத்தபட்ட மக்களின் அடையாளமாக இது விளங்குகிறது.[1]

விழிப்புணர்ச்சி அடையாளம்[தொகு]

30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா

போதைப்பொருள் தடுப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்காக இந்த சிகப்பு நாடா உபயோகப்படுத்த படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "World AIDS Day - 1 December". பார்த்த நாள் 2009-02-13.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_நாடா&oldid=1522547" இருந்து மீள்விக்கப்பட்டது