சிஎச்எக்சுஆர் 73

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஎச்எக்சுஆர் 73

HST image of CHXR 73 and its companion
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Chamaeleon
வல எழுச்சிக் கோணம் 11h 06m 28.7626s[1]
நடுவரை விலக்கம் −77° 37′ 33.1444″[1]
இயல்புகள்
விண்மீன் வகைM3[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −22.193±0.233[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 0.215±0.206[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)5.2343 ± 0.1759[1] மிஆசெ
தூரம்620 ± 20 ஒஆ
(191 ± 6 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு0.32 ± 0.11 M
ஆரம்0.83 ± 0.04 R
ஒளிர்வு0.09 ± 0.07 L
வெப்பநிலை3490 ± 180 கெ
வேறு பெயர்கள்
2MASS J11062877-7737331[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

சிஎச்எக்சுஆர் 73 (CHXR 73) என்பது பச்சோந்தி விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீன் ஆகும், இது புவியிலிருந்து 620 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. [5]

இந்த விண்மீன் சா I என்ற மூலக்கூற்று முகிலுக்குள் அமைந்துள்ளது. இது 3,490 கெ பாகையினும் குறைந்த வெப்பநிலை செங்குறுமீன்களுக்குப் பொதுவானது, ஆனால் வழக்கமான செங்குறுமீன்கலைப் போலல்லாமல் இது வழக்கத்திற்கு மாறாக 0.83 பெரிய ஆரம் கொண்௶உள்ளது. இதற்குக் காரணம் அதன் இளம்ளாகவையான 8 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே.

கோள் அமைப்பு[தொகு]

இந்த இணைக்கோள், CHXR 73 பி, நேரடி படிமாக்க வழி கண்டுபிடிக்கப்பட்டது. CHXR 73 விண்மீன் சுமார் 12 மடங்கு வியாழன்களின் பொருண்மை கொண்டது. [6] இது கோள்களுக்கான மேல் பொருண்மை வரம்புக்கு அருகில் இருப்பதால், தன் வகைப்படுத்தலை கடினமாக்குகிறது.

CHXR 73 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 13±6 MJ 210 ? ?

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. "Notes on CHXR 73 b". பார்க்கப்பட்ட நாள் 24 December 2016.
  3. Daemgen, S.; Petr-Gotzens, M. G.; Correia, S.; Teixeira, P. S.; Brandner, W.; Kley, W.; Zinnecker, H. (2013). "Protoplanetary disk evolution and stellar parameters of T Tauri binaries in Chamaeleon I". Astronomy & Astrophysics 554: A43. doi:10.1051/0004-6361/201321220. Bibcode: 2013A&A...554A..43D. 
  4. "CHXR 73". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  5. "Newfound Object Further Blurs Planet Definition". http://www.space.com/2858-newfound-object-blurs-planet-definition.html. 
  6. Luhman, K. (2006). "Discovery of a Young Substellar Companion in Chamaeleon". The Astrophysical Journal 649 (2): 894–899. doi:10.1086/506517. Bibcode: 2006ApJ...649..894L. 
  7. Bowler, Brendan P. (2016), "Imaging Extrasolar Giant Planets", Publications of the Astronomical Society of the Pacific, 128 (968): 102001, arXiv:1605.02731, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/1538-3873/128/968/102001, S2CID 118614968
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஎச்எக்சுஆர்_73&oldid=3835261" இலிருந்து மீள்விக்கப்பட்டது