சாம் வோர்திங்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாம் வோர்திங்டன் | |
|---|---|
மன்ஹாட்டனில் வொர்திங்டன், 4 ஏப்ரல் 2010 |
|
| பிறப்பு | சாமுவேல் ஹென்றி ஜே வொர்த்திங்டன்[1] 2 ஆகத்து 1976 இங்கிலாந்து |
| பணி | நடிகர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2000–தற்போதும் |
| துணைவர் | மீவ் டெர்மோடி (2005–2008)[2] நடாலி மார்க் (2008–2011)[3] |
சாமுவேல் ஹென்றி ஜே "சாம்" வோர்திங்டன் (Sam Worthington, சாம் வேர்திங்டன், பிறப்பு: ஆகத்து 2 1976) பிரிட்டனில் பிறந்த ஒரு தொழில்முறை ஆஸ்திரேலிய நடிகர் ஆவார். வோர்த்திங்டன் டெர்மினேட்டர் சால்வேசன் (2009) மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இன் அறிபுனை / கனவுருப்புனைவு படமான அவதார் (2009) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். 2004 இல், வொர்திங்டன் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதை பெற்றார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Diario de Yucatán". Yucatan.com.mx (26 January 2010). பார்த்த நாள் 12 September 2010.
- ↑ "Maeve Dermody Gets All the Hot Boys". Au.lifestyle.yahoo.com (10 December 2009). பார்த்த நாள் 12 September 2010.
- ↑ "Sam Worthington's girlfriend Natalie Mark shones at Inside Flm Awards". The Daily Telegraph (18 November 2009). பார்த்த நாள் 12 September 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் சாம் வேர்திங்டன் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |