சல்மா ஷாகீன் பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்மா ஷாகீன் பட்
பஞ்சாபின் மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
29 மே 2013 – 31 மே 2018
தொகுதிபெண்களுக்கென ஒதுக்கப்பட்டத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1949 (1949-01-01) (அகவை 75)
பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் முழ்லின் லீக் (நவாஸ்)

சல்மா ஷாகீன் பட் (Salma Shaheen Butt) (பிறப்பு:1949 சனவரி 1) பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார் இவர் 2013 மே முதல் 2018 மே வரை பஞ்சாப் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்,

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர் 1949 சனவரி அன்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரமான குஜ்ரன்வாலாவில் பிறந்தார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) வேட்பாளராக பஞ்சாப் மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] 1993இல் இசுலாமிய ஜனநாயகக் கூட்டணி கலைக்கப்பட்ட பின்னர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களால் இந்த கட்சி நிறுவப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Assembly". www.pap.gov.pk. Archived from the original on 13 June 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  2. "2013 election women seat notification" (PDF). ECP. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
  3. Haleem, Safia (2013). "The Struggle for Power". Culture Smart! Pakistan. London: Kuperard. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1857336788. https://books.google.com/books?id=AcA-AQAAQBAJ&q=pakistan+muslim+league+conservative&pg=PT32. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_ஷாகீன்_பட்&oldid=3113176" இலிருந்து மீள்விக்கப்பட்டது