சரடிந்து முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரடிந்து முகர்ஜி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 3
ஓட்டங்கள் 2
துடுப்பாட்ட சராசரி -
100கள்/50கள் -/-
அதியுயர் புள்ளி 2*
பந்துவீச்சுகள் 29
விக்கெட்டுகள் 2
பந்துவீச்சு சராசரி 49.00
5 விக்/இன்னிங்ஸ் -
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு 1/30
பிடிகள்/ஸ்டம்புகள் 1/-

மார்ச்சு 6, 2006 தரவுப்படி மூலம்: [1]

சரடிந்து முகர்ஜி (Saradindu Mukherjee, பிறப்பு: அக்டோபர் 5 1964), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). கொல்கத்தாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 – 1991 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சரடிந்து_முகர்ஜி&oldid=1382007" இருந்து மீள்விக்கப்பட்டது