சம்சுல் ஈமான் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்சுல் ஈமான் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1888ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

முகம்மது யூசப்

பொருள்[தொகு]

சம்சுல் ஈமான் என்ற அரபுப் பதம் நம்பிக்கை சூரியன் என்ற பொருளைத்தரும்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சுல்_ஈமான்_(சிற்றிதழ்)&oldid=767578" இலிருந்து மீள்விக்கப்பட்டது