சமாரேன மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Waray-Waray Winaray |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | Eastern Visayas, some parts of Masbate | |
| பேசுபவர்கள்: | 3.4 million total (first language: 3.1 million , second language: 250000-300000 (est.)); 5th most spoken native language in the Philippines[1] | |
| நிலை: | 145 | |
| மொழிக் குடும்பம்: | Malayo-Polynesian Philippine Central Philippine Visayan Central Visayan Waray-Waray |
|
| எழுத்து முறை: | Latin (Filipino variant); Historically written in Baybayin |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Regional language in the Philippines | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Commission on the Filipino Language Historically regulated by the Sanghiran san Binisaya ha Samar ug Leyte |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | war | |
| ISO/FDIS 639-3: | war | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சமாரேன மொழி அல்லது வினர மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிப்பீன எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி 3.4 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000