சன்சத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்சாத் தொலைக்காட்சி
உரிமையாளர்இந்திய அரசு
நாடுஇந்தியா
மொழிஇந்தி, ஆங்கிலம்
தலைமையகம்23,மகாதேவ் சாலை , ஆகாஷவாணி பவனிற்கு பின்புறம், நியூ டெல்லி, இந்தியா

சன்சாத்து தொலைக்காட்சி (Sansad TV) என்பது இந்திய அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடகம் ஆகும், இது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்ச்சிகளையும் மற்ற பொது விவகார நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. தற்போதுள்ள மக்களவை தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவைத் தொலைக்காட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சம்சத்து தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது, இருப்பினும் ஒவ்வொரு அவைக்கும் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகள் ஒளிபரப்பப்படுகின்றன.[1]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha, Rajya Sabha TV Merged To Create SANSAD TV". All India, Press Trust of India. 3 March 2021. https://www.ndtv.com/india-news/lok-sabha-rajya-sabha-tv-merged-to-create-sansad-tv. பார்த்த நாள்: 21 March 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்சத்_தொலைக்காட்சி&oldid=3945182" இலிருந்து மீள்விக்கப்பட்டது