சந்தர்ப்பச்செலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சந்தர்ப்பச்செலவு/அமையச்செலவு (opportunity cost) என்பது ஒரு குறிப்பிட்ட தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கடுத்த நிலையிலுள்ள தெரிவை இழப்பது ஆகும். அதாவது ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை விட்டுக்கொடுப்பது எனலாம்.

இலவசப் பண்டங்கள் அல்லாத பொருளாதார பண்டங்களுக்கே அமையச்செலவு காணப்படும். காரணம், இவ் வகையான பண்டங்கள் அருமையாகக் காணப்படுவதும்,மாற்றுப்பயன்பாடு உடையனவாக இருப்பதுவேயாகும்.

சிற்றினப்பொருளியல் தலைப்புக்கள்

கிடைப்பருமை - சந்தர்ப்பச்செலவு - இணைபயன் வளையீ கேள்வி-நிரம்பல் - நுகர்வோர்மிகை - சந்தைச் சமனிலை - சந்தை - வரவு செலவுத் திட்டம் உற்பத்தி - செலவு


"http://ta.wikipedia.org/w/index.php?title=சந்தர்ப்பச்செலவு&oldid=1342018" இருந்து மீள்விக்கப்பட்டது