சக்தி வளங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்தி வளங்கள் என்பது எரி பொருளாகவும், மின் ஒளி பெறவும் உபயோகப் படுத்தப்படும் வளங்கள் சக்தி வளங்கள் எனப்படும். இவ்வளங்கள் இரு வகைப்படும்.

சக்தி வளங்களின் வகைகள்[தொகு]

மரபு சார்ந்த சக்தி வளங்கள் மற்றும் மரபு சாரா சக்தி வளங்கள்

மரபு சார் சக்தி வளம்[தொகு]

மரபு சார் சக்தி வளம் என்பது பாரம்பரியமாக தொன்று தொட்டு மனிதர்களால் உபயோகப் படுத்தப் படும் தொல்லுயிர் சக்திகளான நிலக்கரி, இயற்கை வாயு,பெட்ரொலியம், அணுமின் சக்தி போன்றவை

  1. அனல் மின் சக்தி வளங்கள்
  2. நீர் மின் சக்தி வளங்கள்
  3. அணு மின் சக்தி வளங்கள்

தமிழ்நாட்டில் அனல் மின் சக்தி நிலையங்கள்[தொகு]

.* நெய்வேலி - 2490 மெகா வாட்

  • வடசென்னை - 1200 மெகா வாட்
  • தூத்துக்குடி- 1000 மெகா வாட்
  • மேட்டுர் -.600 மெகா வாட்

தமிழ்நாட்டில் நீர் மின் நிலைங்கள்[தொகு]

  • குந்தா -500 மெகா வாட்
  • மேட்டுர் -840 மெகா வாட்
  • ஆழியார் -60 மெகா வாட்
  • கோதையார் -100 மெகா வாட்
  • சோலையர் -95 மெகா வாட்
  • காடம்பாறை- 400 மெகா வாட்
  • கீழ் மேட்டுர்- 120 மெகா வாட்
  • பாபநாசம்- 32 மெகா வாட்
  • பைகாரா- 150 மெகா வாட்

தமிழ்நாட்டில் அணு மின் சக்தி வளங்கள்[தொகு]

  • கல்பபாக்கம் -500 மெகா வாட்
  • கூடங்குளம் -1000 மெகா வாட்

மரபு சாராசக்தி வளங்கள்[தொகு]

மரபு சாரா சக்தி வளங்களில் கீழ் கண்ட வளங்கள் அடங்கும்.

  • சூரிய சக்தி
  • காற்றாலை சக்தி - 5028 மில்லியன் வாட்
  • ஓத அலை சக்தி
  • புவி வெப்ப சக்தி
  • உயிர் எரி சக்தி -130 மில்லியன் வாட்
  • கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி- 411 மில்லியன் வாட்

மேற்கோள்[தொகு]

[1]

  1. தமிழ் நாட்டின் வளங்கள். தமிழ் நாடு பாட நூல் கழகம். 2013. பக். 213., 214. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_வளங்கள்&oldid=3524343" இலிருந்து மீள்விக்கப்பட்டது