கோஜென் காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோஜென் காடி ஒரு அருணாச்சல பிரதேசம் மாநிலத்தை சோ்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.

2014  நடந்த அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாசார் தொகுதியில் இருந்து காதி தேர்வு செய்யப்பட்டார். இவா் அருணாச்சால மக்கள் கட்சி  வேட்பாளராக  நிறுத்தப்பட்டாா்.[1][2][3]

குறிப்புகள்[தொகு]

  1. CEO Arunachal Pradesh. List of contesting candidates
  2. Assam Tribune. Congress wins 11 seats unopposed in Arunachal பரணிடப்பட்டது ஏப்பிரல் 29, 2014 at the வந்தவழி இயந்திரம்
  3. "Election results". Election Commission of India, New Delhi. Archived from the original on 6 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஜென்_காடி&oldid=3552470" இலிருந்து மீள்விக்கப்பட்டது