கோகிலா (திரைப்படம்)
கோகிலா | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | T. Motcham Fernando |
கதை | Balu Mahendra |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | Umesh Kulkarni |
கலையகம் | Commercial Films |
விநியோகம் | G.N. Films |
வெளியீடு | அக்டோபர் 7, 1977 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
கோகிலா என்பது 1977 இல் வெளிவந்த கன்னட மொழி திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தின் மூலமாக பாலு மகேந்திரா இயக்குனராக அறிமுகம் ஆனார். இத்திரைப்படத்தில் ஷோபா, மோகன் (நடிகர்), ரோஜா ரமணி கமலஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மோகன் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.
நடிகர்கள்[தொகு]
- கமல்ஹாசன் - விஜயகுமார்
- ஷோபா - கோகிலா
- ரோஜா ரமணி - சென்னை
- மோகன் - ஹெக்கடதேவனகோட்டே முரளி மனோகர் ராவ் பாஸ்கர் ராவ்
- ராஜாராம் - சிவராமலு
விருதுகள்[தொகு]
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா[தொகு]
- 1978 – 25வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருது (கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படங்கள்)
கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்[தொகு]
- 1978 – சிறந்த திரைக்கதைகான கன்னட மாநில திரைப்பட விருதினை கர்நாடக அரசு பாலு மகேந்திராவுக்கு அளித்தது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 19 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.