கொஸ்டா கொன்கோர்டியா
கொஸ்டா கொன்கோர்டியா |
|
| கப்பல் | |
|---|---|
| பெயர்: | Costa Concordia |
| உரிமையாளர்: | கார்னிவல் கார்ப்பரேசன் |
| இயக்குனர்: | கொஸ்டா குரூசஸ் |
| பதியப்பட்ட துறைமுகம்: | [[Image:{{{flag alias-civil}}}|22x20px|இத்தாலியின் கொடி]] ஜெனோவா, இத்தாலி |
| பணிப்பு: | 19 சனவரி 2004 |
| கட்டியோர்: | ஃபின்காண்டியெரி, இத்தாலி |
| செலவு: | €450 மில்லியன் |
| துறையெண்: | 6122 |
| வெளியீடு: | 2 செப்டம்பர் 2005 |
| பெயரிடப்பட்டது: | 7 சூலை 2006[1] |
| வாங்கியது: | 30 சூன் 2006 |
| பணிக்காலம்: | ஜூலை 2006 |
| பணிவிலக்கம்: | 13 சனவரி 2012 |
| அடையாளம்: | Call sign: IBHD வார்ப்புரு:IMO Number MMSI no.: 247158500 |
| நிலை: | இத்தாலியின் கிகிலியோ தீவில் பகுதியாக மூழ்கியது. |
| குறிப்பு: | [2][3] |
| பொது இயல்புகள் | |
| வகுப்பும் வகையும்: | கொன்கோர்டியா வகை உல்லாசப்பயணிகள் கப்பல் |
| நிறை: | வார்ப்புரு:GT |
| நீளம்: | 290.20 மீ (952) |
| வளை: | 35.50 மீ (116) |
| Draught: | 8.50 மீ (27) |
| பொருத்திய வலு: | 6 × வார்ட்சிலா டீசல் எஞ்சின்கள், 75,600 kilowatts (1 hp) |
| விரைவு: | சேவை: 21.5 knots (39.8 கிமீ/ம; 24.7 மை/ம) உயர்: 23 knots (43 கிமீ/ம; 26 மை/ம) |
| கொள்ளளவு: | 3,700 பயணிகள் |
| பணியாளர்: | 1,100 |
| குறிப்புகள்: | [3][4] |
கொஸ்டா கொன்கோர்டியா (Costa Concordia) என்பது இத்தாலியைச் சேர்ந்த கொஸ்டா குரூசசு நிறுவனத்தின் ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் ஆகும். ஐரோப்பிய நாடுகளிடையே இணக்கம், ஒற்றுமை, மற்றும் அமைதி ஆகியவற்றைப் பேணும் முகமாக இக்கப்பலுக்கு கொன்கோர்டியா என்ற பெயர் வைக்கப்பட்டது. 2006 சூலையில் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் 114,500 தொன் எடையுள்ளது. இதுவே இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும்.
2012 சனவரி 13 ஆம் நாள் பன்னாட்டுப் பயணிகளை நடுநிலக்கடலுக்கு ஏற்றிச் சென்ற இக்கப்பல் இத்தாலியின் கிகிலியோ தீவுக்கருகில் பாறை ஒன்றுடன் மோதி மூழ்கியது. இதனை அடுத்து இக்கப்பலில் பயணம் செய்த 4,000 பேர் வரையில் வெளியேற்றப்பட்டனர். பலர் உயிர்க்காப்புப் படகுகள் மூலம் கரைக்கு வந்து சேர்ந்தனர். சிலர் நீந்தியே கரையை அடைய வேண்டியிருந்தது. 40 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர்[5][6].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Eva Herzigova Was The Godmother Of the Costa Concordia
- ↑ Fincantieri(19 January 2004). "Costa Crociere Orders A New Ship From Fincantieri With An Investment Of Around 450 Million Euros". Press release. Retrieved on 2 September 2011.
- ↑ 3.0 3.1 "Company Profile". Costa Cruises (2011). பார்த்த நாள் 2 September 2011.
- ↑ "Advanced Masterdata for the Vessel Carnival Concordia". VesselTracker (2011). பார்த்த நாள் 1 September 2011.
- ↑ "Cruise disaster: captain arrested as three confirmed dead and 69 passengers still missing". த டெய்லி டெலிகிராஃப். 14 சனவரி 2012. Archived from the original on 14 சனவரி 2012. http://www.webcitation.org/64gzphQci. Retrieved 14 சனவரி 2012.
- ↑ "40 passengers still unaccounted for" (14 சனவரி 2012) FOCUS News Agency
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கொஸ்டா கொன்கோர்டியா தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Last registered track and speed (on google maps)
- Costa Cruises
- Slideshow of capsized ship
- See the exact location and pictures of the capsized ship