கே2-18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Starbox catalogue

கே2-18

Artist's impression of the K2-18 system, with K2-18 on left, K2-18b on right, and K2-18c between.
நன்றி: ESA/Hubble

Approximate two-dimensional location of the star (in red circle); Sigma Leonis is the nearest bright star, which is in a southerly direction, and the boundary of Virgo is similarly far.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Leo
வல எழுச்சிக் கோணம் 11h 30m 14.51774s[1]
நடுவரை விலக்கம் +07° 35′ 18.2553″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.50[2]
இயல்புகள்
விண்மீன் வகைM2.8[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)0.02±0.52[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −80.479 மிஆசெ/ஆண்டு
Dec.: −133.007 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)26.2469 ± 0.0266[1] மிஆசெ
தூரம்124.3 ± 0.1 ஒஆ
(38.10 ± 0.04 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.495[4] M
ஆரம்0.469[4] R
ஒளிர்வு0.0234[5] L
வெப்பநிலை3,503[4] கெ
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கே2-18 (K2-18) EPIC 201912552 என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு செங்குறுமீனாகும், இது புவியிலிருந்து 124 ஒளியாண்டுகள் (38 புடைநொடிகள்)[4] தொலைவில், சிம்ம (மடங்கல்) ஓரையில்அமைந்துள்ளது.

கோள் அமைப்பு[தொகு]

இந்த விண்மீனில் கே2-18பி எனப்படும் ஒரு புறக்கோள் உள்ளது, இது கே2-18 கோளின் வாழக்கூடிய மண்டலத்திற்குள் அமைந்துள்ள ஒரு மீப்புவி ஆகும் . [6][7] நீரகம் நிறைந்த துணைநெப்டியூன் என்றாலும், [8] அதன் வளிமண்டலத்தில் நீர் கண்டுபிடிக்கப்பட்டாலும், வாழக்கூடிய மண்டலத்தில் இது முதல் புறக்கோள் ஆகும். இந்த விண்மீன் கே2-18சி என்ற இரண்டாவது கோளையும் கொண்டுள்ளது.[9] இது ஒரு சிறிய வளிமப் பெருங்கோளாகும்என கணினி ஓத ஒப்புருவாக்கம் வழி நிறுவப்பட்டுள்ளது. [10]

K2-18 தொகுதி[9]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
c 5.62±0.84 M 0.0670 ± 0.0002 8.962±0.008 <0.2
b 8.63±1.35 M 0.1591±0.0004 32.94488±0.00281 ?

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. Zacharias, N.; Finch, C. T.; Girard, T. M.; Henden, A.; Jennifer Bartlett (astronomer); Monet, D. G.; Zacharias, M. I. (2012). "VizieR Online Data Catalog: UCAC4 Catalogue (Zacharias+, 2012)". VizieR On-line Data Catalog. Bibcode: 2012yCat.1322....0Z. 
  3. Montet, Benjamin T. et al. (5 August 2015). "Stellar and Planetary Properties of K2 Campaign 1 Candidates and Validation of 17 Planets, Including a Planet Receiving Earth-like Insolation". The Astrophysical Journal 809 (1). doi:10.1088/0004-637X/809/1/25. Bibcode: 2015ApJ...809...25M. 
  4. 4.0 4.1 4.2 4.3 Cloutier, Ryan et al. (7 January 2019). "Confirmation of the radial velocity super-Earth K2-18c with HARPS and CARMENES". Astronomy & Astrophysics 621. doi:10.1051/0004-6361/201833995. Bibcode: 2019A&A...621A..49C. 
  5. Martinez, Arturo O. et al. (2017). "Stellar and Planetary Parameters for K2's Late-type Dwarf Systems from C1 to C5". The Astrophysical Journal 837 (1). doi:10.3847/1538-4357/aa56c7. Bibcode: 2017ApJ...837...72M. 
  6. "HABITABLE EXOPLANETS CATALOG". UPR. 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  7. "EPIC 201912552 b reality check drewexmachina 11-22-2015". Drew ExMachina. 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  8. No, the Exoplanet K2-18b Is Not Habitable
  9. 9.0 9.1 Ferraz-Mello, S.; Gomes, G. O. (2020). "Tidal evolution of exoplanetary systems hosting potentially habitable exoplanets. The cases of LHS-1140 b-c and K2-18 b-c". Monthly Notices of the Royal Astronomical Society 494 (4): 5082–5090. doi:10.1093/mnras/staa1110. Bibcode: 2020MNRAS.494.5082G. 
  10. "EPIC 201912552". Open Exoplanet Catalogue. 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.

ஆள்கூறுகள்: Sky map 11h 30m 14.518s, +07° 35′ 18.257″

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே2-18&oldid=3833038" இலிருந்து மீள்விக்கப்பட்டது